Northway Family Mart- Home Delivery

Offer Northway Family Mart- Home Delivery
Unique ID : #151
Location :
Posted on : 25.03.2020 at 08:26
Expires in : Expired

Description

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!!!!!

தங்களின் அத்தியாவசிய தேவையை நிறைவு செய்வதற்காக உங்களின் வீடு தேடி வர இருக்கின்றோம்.

தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயவு செய்து குறுஞ் செய்தி ( SMS ) மூலம் மட்டும் அனுப்பவும்.

முக்கிய குறிப்பு !!!!!!!!!!!!
# Viber/ Whatsapp இல் அனுப்பபடும் அனைத்து கட்டளைகளும் நிராகரிக்கபடும்…..

# அனுப்பும் குறுஞ்செய்தியில் வீட்டு விலாசம் இல்லாத கட்டளைகளும் நிராகரிக்கப்படும்…..

# 8.30 – 15.30 வரை கட்டளைகள் ஏற்று கொள்ளப்படும் அதன் பிறகு அனுப்பப்படும் அனைத்து கட்டளைகளும் அடுத்தநாள் வரைவில் பதியப்படும்..

அனுப்பிய அனைத்து கட்டளைகளும் தங்களுக்கு கிடைக்க கூடிய முயற்சி எடுத்துள்ளோம்.

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இடங்களிலேயே இவ் விநியோகம் இடம்பெறும். உங்கள் கொள்வனவு கட்டளையை இந்த இலக்கத்திற்கு 0777647645 குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பவும்.

முக்கியமாக பெயர் முகவரியினை தெளிவாக குறிப்பிடவேண்டும் 

எமது கையிருப்பின் அடிப்படையில் பொருட்கள் பகிர்ந்து ஊரடங்கு வேளையில் விசேட அனுமதியுடன் விநியோகம் செய்யப்படும்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Note: Verified 

Image Gallery

Map Location