Thinesh Bakery -Home Delivery

Offer Thinesh Bakery -Home Delivery
Unique ID : #154
Location :
Posted on : 25.03.2020 at 08:32
Expires in : Expired

Description

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்களின் உணவு தேவையை நிறைவு செய்யும் நோக்குடன் Thinesh Bakehouse நிறுவனம் உங்கள் வீட்டிற்கே வந்து Bakery products விநியோகம் செய்ய தீர்மானித்துள்ளது.

யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட மானிப்பாய்,சண்டிலிப்பாய்,இணுவில்,தாவடி,சுதுமலை,கோண்டாவில்,கொக்குவில் இடங்களிலேயே இவ் விநியோகம் இடம்பெறும் உங்கள் bakery products கொள்வனவு கட்டளையை இந்த VIBER இலக்கத்திற்கு அனுப்பவும் +94 777259245

 

Image Gallery

Map Location